August 21st

img

இந்நாள் ஆகஸ்ட் 21 இதற்கு முன்னால்

1778 அமெரிக்க விடுதலைப் போரின் ஒரு பகுதியாக, பாண்டிச்சேரி முற்றுகை தொடங்கியது. சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள், அமெரிக்க விடுதலைப் போரின் ஒரு பகுதியாகத்தான்! 1775இல் வடஅமெரிக்காவிலிருந்த இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள், இங்கிலாந்திற்கு எதிராக அமெரிக்க விடுதலைப் போரைத் தொடங்கின.